உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொறுப்பற்ற தலைவர் விஜய் ஐகோர்ட் கடும் கண்டனம் | Karur Stampede | TVK | Vijay | Aadhav Arjuna

பொறுப்பற்ற தலைவர் விஜய் ஐகோர்ட் கடும் கண்டனம் | Karur Stampede | TVK | Vijay | Aadhav Arjuna

விஜய்க்கு தலைமை பண்பு இல்லை அவர் மீது வழக்கு போடாதது ஏன்? போலீசுக்கு ஐகோர்ட் கேள்வி பொறுப்பற்ற தலைவர் விஜய் ஐகோர்ட் கடும் கண்டனம் கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் இறந்தனர். இதை சுட்டிக் காட்டி, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி செந்தில்குமார் விசாரித்தார்.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ