/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING தவெகவில் 2வது முக்கிய புள்ளி கைது-பரபரப்பு | karur stampede | tvk vijay meeting stampede
BREAKING தவெகவில் 2வது முக்கிய புள்ளி கைது-பரபரப்பு | karur stampede | tvk vijay meeting stampede
கரூர் சம்பவத்தில் முக்கிய திருப்பம் தூக்கப்பட்டார் தவெக 2வது புள்ளி டைட்டில்: BREAKING தவெகவில் 2வது முக்கிய புள்ளி கைது-பரபரப்பு | karur stampede | tvk vijay meeting stampede கரூர் சம்பவத்தில் தவெகவின் மற்றொரு முக்கிய நிர்வாகி கைது கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் நேற்று கைதானார் இப்போது கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜையும் கைது செய்தது போலீஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர், மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் கைது கரூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் வைத்து 2 பேரிடமும் தீவிர விசாரணை அடுத்தடுத்து தவெகவினர் கைது செய்யப்படுவதால் பரபரப்பு
செப் 30, 2025