/ தினமலர் டிவி
/ அரசியல்
/ CBI விசாரணை : தவெக தப்புமா? நெருக்கடியில் திமுக? Karur Stampede| TVK | DMK | VIJAY| Stalin
CBI விசாரணை : தவெக தப்புமா? நெருக்கடியில் திமுக? Karur Stampede| TVK | DMK | VIJAY| Stalin
கைமீறிப்போன கரூர் விவகாரம்! கலக்கத்தில் ஸ்டாலின்! சிக்கலில் விஜய்! பாஜ வலையில் சிக்கப்போவது யார்? தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த செப்., 27ல், கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி, 11 குழந்தைகள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அக் 14, 2025