உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒரே இடத்தில் 5 பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளிய ராணுவம் | kashmir encounter | kulgam encounter video

ஒரே இடத்தில் 5 பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளிய ராணுவம் | kashmir encounter | kulgam encounter video

காஷ்மீரின் குல்காம் மாவட்டம் பெஹிபாக் ஏரியாவில் உள்ள காடர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே காஷ்மீர் போலீசாருடன் காடர் பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ