/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உள்ளே புகுந்து இந்தியா அடிப்பதை தடுக்க முடியாது | kashmir pahalgam attack | india vs pakistan issue
உள்ளே புகுந்து இந்தியா அடிப்பதை தடுக்க முடியாது | kashmir pahalgam attack | india vs pakistan issue
இந்தியாவை இனி தடுக்க முடியாது பாக் ராணுவம் பரபரப்பு ரிப்போர்ட்! ஆடிப்போன அரசாங்கம் அடுத்து என்ன நடக்கும்? காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தலைமையில் செயல்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இவர்களை வேட்டையாடும் ஆப்ரேஷனில் நம் ராணுவம் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. காஷ்மீர் முழுதும் தேடுதல் வேட்டை நடக்கிறது.
ஏப் 28, 2025