உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காஷ்மீர் அட்டாக்கை பாக் உளவுத்துறை நடத்திய பகீர் பின்னணி kashmir pahalgam attack | inida vs pakistan

காஷ்மீர் அட்டாக்கை பாக் உளவுத்துறை நடத்திய பகீர் பின்னணி kashmir pahalgam attack | inida vs pakistan

நாட்டையே உலுக்கிய காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இப்போது முதல் கட்ட விசாரணையை என்ஐஏ முடித்து இருக்கிறது. இதில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தொடர்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ