உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அதிருப்தியை சொன்ன ராகுல் | KC Venugopal | General secretary | Congress

சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அதிருப்தியை சொன்ன ராகுல் | KC Venugopal | General secretary | Congress

இருந்தாலும் நீங்க அப்படி பேசி இருக்க கூடாது! சபாநாயகராக நேற்று மீண்டும் பதவியேற்ற பிறகு லோக்சபாவில் பேசிய ஓம் பிர்லா, முன்னாள் பிரதமர் இந்திரா அவசர நிலையை அமல்படுத்தியது, அரசியல் சாசனம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் ராகுலை லோக்சபா எதிர்கட்சி தலைவராக சபாநாயகர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சபை நிகழ்வுகள் முடிந்ததும் ராகுல் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து பேசினர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார்.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை