உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுபான ஊழல் வழக்கில் சிபிஐக்கு பலத்த பின்னடைவு | Kejriwal acquitted in Delhi liquor scam

மதுபான ஊழல் வழக்கில் சிபிஐக்கு பலத்த பின்னடைவு | Kejriwal acquitted in Delhi liquor scam

2020 முதல் 2024 செப்டம்பர் வரை டில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டார். 2021ல் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. தனியார் சிலருக்கு ஆதாயம் வரும் வகையில் அந்தக் கொள்கை வகுக்கப்பட்டதாகவும் அதனால் பலகோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அப்போது கவர்னராக இருந்த வினய் குமார் சக்சேனா சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்.

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !