உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வக்பு மசோதாவுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு No appeasement politics | kerala bjp chief | waqf issue

வக்பு மசோதாவுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு No appeasement politics | kerala bjp chief | waqf issue

நாடு முழுவதும் வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதிலும், நிர்வகிப்பதிலும் உள்ள சிக்கல்களை தீர்க்க இப்போதுள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பார்லிமென்ட்டில் வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பார்லிமென்ட் கூட்டு விசாரணை குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !