/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பார்லியை அதிரவைத்த கிரண் ரிஜிஜு பேச்சு Kiran Rijiju| Wakf board amendment bill| Muslim community| T
பார்லியை அதிரவைத்த கிரண் ரிஜிஜு பேச்சு Kiran Rijiju| Wakf board amendment bill| Muslim community| T
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது: பத்திரிகைகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் ஒரு தகவலை முன்வைக்கிறேன். தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறையில், சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு 1,500 ஆண்டு கால வரலாறு உள்ளது. கோயில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர், தனக்கு சொந்தமான 1.2 ஏக்கர் நிலத்தை விற்க முயன்றார். அப்போது, அந்த கிராமம் முழுதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என அதிகாரிகள் கூறினர். நிலத்தை விற்க முடியாது என்றனர்.
ஆக 09, 2024