உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோடநாடு வழக்கு விசாரணை டிச.20க்கு ஒத்திவைப்பு! Kodanad Case | CBCID investigation | Nilgiri Court

கோடநாடு வழக்கு விசாரணை டிச.20க்கு ஒத்திவைப்பு! Kodanad Case | CBCID investigation | Nilgiri Court

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினார். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜும் ஆஜராகினர். சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீசாரும் விசாரணைக்கு வந்தனர். இன்டர்போல் விசாரணை நடந்து வருவதாகவும், சாட்சிகளிடம் நடக்கும் சிபிசிஐடி விசாரணை குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்து உரைத்தனர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ