குழப்பும் 2 Foreign கால்: கொடநாடு வழக்கின் பகீர் பின்னணி | kodanad case
விசாரணை வளையத்தில் டாப் புள்ளிகள் கொடநாடு வழக்கில் வாய் திறந்த சாட்சி நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு 2017 ஏப்ரல் 24ம் தேதி புகுந்த கும்பல் பங்களா காவலாளிகள் ஓம்பகதூரை கொலை செய்தது. முக்கிய ஆவணங்கள், நகைகளை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. கொடநாடு பங்களா கொலை சம்பவத்துக்கு பிறகு ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்ற இளைஞர் அடுத்தடுத்து இறந்தனர்.
ஏப் 22, 2025