/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நாடு முழுதும் மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு Kolkata Lady doctor murder | Protest against Lady
நாடு முழுதும் மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு Kolkata Lady doctor murder | Protest against Lady
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஐகோர்ட் உத்தரவுப் படி, இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பெண் டாக்டரின் படுகொலைக்கு நீதி கேட்டு, கொல்கத்தாவில் துவங்கிய போராட்டம், மேற்கு வங்கம் முழுதும் பரவியது. தற்போது பல மாவட்டங்களிலும் டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஆக 16, 2024