/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரக்கன் சஞ்சய் ராய்க்கு எதிராக அதிமுக்கிய தடயம் | kolkata woman doctor death | DNA test | Sanjay Roy
அரக்கன் சஞ்சய் ராய்க்கு எதிராக அதிமுக்கிய தடயம் | kolkata woman doctor death | DNA test | Sanjay Roy
கொல்கத்தாவில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பெண் டாக்டரை அரக்கன் சஞ்சய் ராய் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் மொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் அதே மருத்துவமனையில் பயிற்சி டாக்டராகவும் இருந்தார். மருத்துவமனையை தனது 2வது வீடு போல கருதியவர் பெண் டாக்டர்.
ஆக 14, 2024