உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு | Kolkata Stampede | Kolkata Durga Puja | Suvendu

பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு | Kolkata Stampede | Kolkata Durga Puja | Suvendu

கொல்கத்தாவில் துர்கா பூஜையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று இரவு 19 பேர் இறந்துள்ளனர். பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியதாவது; கொல்கத்தாவின் சோர்பகன் சர்போஜனின் பகுதியில் துர்கா பந்தலில் அம்மனை வழிபட ஏராளமானோர் கூடினர். இரவு 7.30 மணி அளவில் இந்த துயர சம்பவம் அரங்கேறி உள்ளது.

அக் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை