உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / : நிதி வந்தவுடன் பணி துவங்கும் கலெக்டர் விளக்கம் | Koomapatti | Virudhunagar

: நிதி வந்தவுடன் பணி துவங்கும் கலெக்டர் விளக்கம் | Koomapatti | Virudhunagar

விருதுநகர் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ளது கூமாப்பட்டி கிராமம். இதன் அருகில் பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணைகள் உள்ளன. இந்த கிராமத்து இளைஞர் ஒருவர் அணையில் குளித்தபடி, இயற்கை சூழலையும் காட்டி ஒரு வீடியோ வெளியிட்டார். கூமாப்பட்டியின் அழகை வர்ணித்து இது ஒரு ஐலேண்ட் என அவர் அழைப்பு விடுத்தது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் ஆனது.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ