உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டம் ஒழுங்கு சீர்கெடும் போது கூட்டணி கட்சி சுட்டிக்காட்ட வலியுறுத்தல்! | Krish Sondagar | Congress

சட்டம் ஒழுங்கு சீர்கெடும் போது கூட்டணி கட்சி சுட்டிக்காட்ட வலியுறுத்தல்! | Krish Sondagar | Congress

100 தொகுதியை பலப்படுத்தினால் ஆட்சியில் பங்கு கேட்கலாம்? காங் மேலிட பொறுப்பாளர் பேச்சு! தமிழக காங்கிரஸ் செயற்குழு, மாவட்டத் தலைவர்கள், இளைஞர், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகம் கலைக்கப்பட்டு விட்டது. புதிய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்.

ஆக 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ