உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உல்லாசத்தின் போது காமுகனும் அரக்கி தாயும் செய்த கொடூரம் krishnagiri case | affaire case | TN Crime

உல்லாசத்தின் போது காமுகனும் அரக்கி தாயும் செய்த கொடூரம் krishnagiri case | affaire case | TN Crime

கிருஷ்ணகிரியில் மருமகளுடன் உல்லசாசம் அனுபவிக்க தடையாக இருந்த 5 மாத பச்சிளம் குழந்தையை காமுகன் கொடூரமாக கொலை செய்ததும், பச்சிளம் குழந்தையை பிரசவித்த கள்ளக்காதலி மருமகள் துணையாக இருந்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள ராமச்சந்திரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் வயது 30. டிராக்டர் டிரைவர். இவரது மனைவி சத்யவாணி வயது 23. மூன்று ஆண்டுக்கு முன்பு இவர்கள் திருமணம் நடந்தது.

மார் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை