உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கிருஷ்ணகிரி கமிஷனர் ரூம் வீடியோ: பகீர் பின்னணி | Krishnagiri | Krishnagiri Commissioner Video

கிருஷ்ணகிரி கமிஷனர் ரூம் வீடியோ: பகீர் பின்னணி | Krishnagiri | Krishnagiri Commissioner Video

கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் நகராட்சி அலுவலகம் உள்ளது. கமிஷனராக கிருஷ்ணமூர்த்தி உள்ளார். நகராட்சி தலைவர் பரிதா. இவரது கணவர் நவாப் திமுக நகர செயலாளராக உள்ளார். இவர் நகராட்சி அலுவலகத்துக்கு தினமும் வந்து ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது. நவாப் நகராட்சி நிர்வாகங்களில் தலையிடுவதாக கூறி கடந்த ஜனவரி 29ல் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி