உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குன்றத்தூர் அபிராமி வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு! | Kundrathur | Abhirami case | Judgment

குன்றத்தூர் அபிராமி வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு! | Kundrathur | Abhirami case | Judgment

சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அபிராமி. தம்பதிக்கு 7 வயது மகனும், 4 வயது மகளும் இருந்தனர். இந்த சூழலில் அபிராமிக்கு அருகே உள்ள பிரியாணி கடை ஊழியர் மீனாட்சி சுந்தரம் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி உள்ளனர்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ