உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரீல்ஸில் நேரத்தை போக்கும் வேட்பாளரால் கட்சியினர் அதிருப்தி! Kunnam Candidate | IJK | Reels

ரீல்ஸில் நேரத்தை போக்கும் வேட்பாளரால் கட்சியினர் அதிருப்தி! Kunnam Candidate | IJK | Reels

பெரம்பலுார் மாவட்டம் குன்னம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சிவசங்கரை எதிர்த்து, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே. கட்சியைச் சேர்ந்த சரண்யா, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் புரமோட் செய்ய சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று களம் இறங்கியுள்ளது.

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை