உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரானில் இறங்கும் குர்டிஷ் படை-முக்கிய திருப்பம் Iran crisis | US vs Iran | Israel IDF | Kurdish Army

ஈரானில் இறங்கும் குர்டிஷ் படை-முக்கிய திருப்பம் Iran crisis | US vs Iran | Israel IDF | Kurdish Army

ஈரானில் அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தீவிர போரில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து போர் விமானங்கள் மூலம் அந்த நாட்டில் குண்டு வீசி வருகின்றன. இதுவரை நடந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் பல முக்கிய தலைவர்களை கொன்று விட்டனர். ஈரானில் புதிய ஆட்சியை கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்கிறது. ஆனால் கமேனி மகன் உச்சத்தலைவர் பொறுப்பில் அமர இருக்கிறார். ஒரு பக்கம் அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து குண்டு வீசும் நிலையில், மறுபக்கம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.

மார் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி