உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆகஸ்ட்டில் மோடி ஆட்சி கவிழ்ந்து விடும் | Lalu Prasad Yadav | Modi govt fall by August | BJP vs RJD

ஆகஸ்ட்டில் மோடி ஆட்சி கவிழ்ந்து விடும் | Lalu Prasad Yadav | Modi govt fall by August | BJP vs RJD

லோக்சபா தேர்தலில் 400 இடங்களை பிடிப்போம் என்ற முழக்கத்துடன் பாஜ களம் இறங்கியது. ஆனால் அந்த கட்சியால் 240 சீட் தான் பெற முடிந்தது. தனி மெஜாரிட்டி இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. 3வது முறையாக மோடி பிரதமர் ஆனார். ஆனால், பாஜவின் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது என்று எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படியொரு சூழலில் அடுத்த மாதம் மோடி அரசு கவிழும் என்று ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை