/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / எளிமையான வாட்டர்பெல் திட்டத்தால் வளமான மாணவர்களை உருவாக்கலாம்! Lenin Bharathi | Waterbell                                        
                                     எளிமையான வாட்டர்பெல் திட்டத்தால் வளமான மாணவர்களை உருவாக்கலாம்! Lenin Bharathi | Waterbell
பள்ளி செல்லும் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் அவர்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டுமென கல்வியாளர் லெனின் பாரதி அறிவுறுத்துகிறார்.
 ஜூன் 25, 2025