உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 24 மணிநேரமும் பிளாக்கில் ஓடுவதால் மதுப்பிரியர்கள் குஷி | Liquor sale | maraimalai Nagar

24 மணிநேரமும் பிளாக்கில் ஓடுவதால் மதுப்பிரியர்கள் குஷி | Liquor sale | maraimalai Nagar

தமிழகத்தில் அரசு மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்படுகின்றன. இரவு 10 மணிவரை மது விற்கப்படும். ஆனால் பிளாக் மார்க்கெட்டில் 24 மணிநேரமும் மது விற்பனை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் எல்லையில் 6 இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் உள்ளன.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ