/ தினமலர் டிவி
/ அரசியல்
/ குறைவான பருவமழை கணிப்பு: பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்! Local Jobs | ITI | Tamilnadu
குறைவான பருவமழை கணிப்பு: பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்! Local Jobs | ITI | Tamilnadu
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால், அந்த மாவட்டங்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வேலைக்காக வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் ஐ.டி.ஐ. மையங்கள் உட்பட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே, அந்நிறுவனங்கள் வாயிலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூரில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் துறை சார்ந்த திறனை கற்று தந்து, வேலைவாய்ப்பை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.
மே 30, 2026