/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல் நாளிலேயே பார்லியை முடக்கிய எதிர்க்கட்சிகள் | Parliament Winter Session | Lok Sabha Rajya Sabha
முதல் நாளிலேயே பார்லியை முடக்கிய எதிர்க்கட்சிகள் | Parliament Winter Session | Lok Sabha Rajya Sabha
பார்லி குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அவையை தொடங்கினார். முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். பின் 12 மணிக்கு மீண்டும் அவை கூடிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் வன்முறை மற்றும் அதானி மீதான அமெரிக்கா குற்றச்சாட்டு தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக அவை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.
நவ 25, 2024