உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்து இளைஞர் கொன்று எரிப்பு வ.தேசத்தில் மைனாரிட்டிகள் பீதி | Hindu youth Dipu Chandra Das

இந்து இளைஞர் கொன்று எரிப்பு வ.தேசத்தில் மைனாரிட்டிகள் பீதி | Hindu youth Dipu Chandra Das

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டம், திடீரென அரசுக்கு எதிரான கலவரமாக மாறியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி ஓடினார். இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்ட ேஷக் ஹசீனாவுக்கு டாக்கா கோர்ட் சமீபத்தில் மரண தண்டனை விதித்தது. அவரை இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு வலியுறுத்தி வருகிறது.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை