வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விடுப்பா, விடுப்பா. ஐந்து கட்சி அமாவாசையையே வெளியில் கொண்டு வந்து விட்டோம். உன்னைக் கொண்டு வர முடியாதா?
ஊழல் வழக்கில் மதுரை மேயரின் கணவர் சிக்கியது இப்படித்தான் | Madurai | Arrest
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கு சொத்து வரி ஊழல் நடந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டிஐஜி அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் தொடர்புடையதாக மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை மதுரைக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விடுப்பா, விடுப்பா. ஐந்து கட்சி அமாவாசையையே வெளியில் கொண்டு வந்து விட்டோம். உன்னைக் கொண்டு வர முடியாதா?