/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இளைஞர்களிடம் வீரம் இல்லை: ஆதீனம் வருத்தம் Madurai Atheenam Maruthu brothers Maruthu Pandiyar sivag
இளைஞர்களிடம் வீரம் இல்லை: ஆதீனம் வருத்தம் Madurai Atheenam Maruthu brothers Maruthu Pandiyar sivag
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மருதுபாண்டியர்கள் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24ல் தூக்கிலிடப்பட்டார்கள். மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் 7 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிவகங்கை மாவட்டத்துக்கு மருது பாண்டியர் மாவட்டம் என பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
அக் 24, 2024