உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எது கடிச்சாலும் அலட்சியம் வேண்டாம்: டாக்டர்கள் எச்சரிக்கை | Madurai | Rabies virus

எது கடிச்சாலும் அலட்சியம் வேண்டாம்: டாக்டர்கள் எச்சரிக்கை | Madurai | Rabies virus

மதுரை அவனியாபுரம் அடுத்துள்ள காமராஜர் நகரை சேர்ந்த பாலமுருகன், வயது 25. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உள்ளூரில் கிடைத்த வேலைகளை செய்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார். அப்போது 2 பூனைகள் சண்டையிட்டபடி பாலமுருகன் மீது விழுந்துள்ளது. பதற்றத்தில் அவர் எழுந்தபோது ஒரு பூனை பாலமுருகன் தொடையில் கடித்துள்ளது. மறுநாள் காலை ஆஸ்பிடல் சென்ற அவர் காயத்துக்கான ஊசி மட்டும் போட்டுக்கொண்டார்.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை