உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தனியாக சென்றவரின் தலையை துண்டித்ததன் காரணம் இதுதான் | Madurai | Dinamalar

தனியாக சென்றவரின் தலையை துண்டித்ததன் காரணம் இதுதான் | Madurai | Dinamalar

மதுரையை சேர்ந்தவர் சரண்யா. முன்னாள் பாஜ நிர்வாகி. 2021ல் கணவர் இறந்த பின், பட்டுக்கோட்டையை சேர்ந்த பாலன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். பட்டுக்கோட்டை உதயசூரியபுரம் கடைத்தெருவில், பாலன்- சரண்யா இருவரும் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தனர். நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு, சரண்யா தனியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் பின்னால் இருந்து கழுத்தை வெட்டினர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ஸ்பாட்டிலேயே சரண்யா இறந்தார்.

மே 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை