உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கடைசி மூச்சு இருக்கும் வரை நாங்களும் போராடுவோம் | sathankulam case judgement | jayaraj Daughter|

கடைசி மூச்சு இருக்கும் வரை நாங்களும் போராடுவோம் | sathankulam case judgement | jayaraj Daughter|

தூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் 2020ம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து சென்று விடிய விடிய தாக்கியதில் இருவரும் இறந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் 2 எஸ்ஐக்கள், தலைமை காவலர் மற்றும் காவலர்கள் 5 பேர் ஆகிய 9 போலீசாருக்கும் மதுரை மாவட்ட கோர்ட் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு குறித்து ஜெயராஜின் மகள் கூறும்போது, எங்களுக்கான நீதியை கோர்ட் வழங்கி இருக்கிறது என்றார்.

ஏப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை