உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகா தேர்தல் முறைகேடு வழக்கில் ஐகோர்ட் அதிரடி | maharashtra assembly poll case | Prakash Ambedkar

மகா தேர்தல் முறைகேடு வழக்கில் ஐகோர்ட் அதிரடி | maharashtra assembly poll case | Prakash Ambedkar

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பரில் நடந்தது. பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று, தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆனார். ஓட்டு பதிவின் போது மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்ததாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், சிவசேனா உத்தவ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி கிளப்பினர்.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை