உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகா.வில் யாருக்கு எத்தனை அமைச்சர் பதவி? Maharashtra Cabinet Expansion | Maharashtra Politics

மகா.வில் யாருக்கு எத்தனை அமைச்சர் பதவி? Maharashtra Cabinet Expansion | Maharashtra Politics

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த 5ம் தேதி, பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை