உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகா முதல்வர் யார்? தெளிவாக சொன்ன அமித் ஷா Maharashtra CM| Devemdra fadnavis press meet| Maharashtra

மகா முதல்வர் யார்? தெளிவாக சொன்ன அமித் ஷா Maharashtra CM| Devemdra fadnavis press meet| Maharashtra

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜ கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணியை மிகப் பெரிய அளவில் ஆதரித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி இது. லோக்சபா தேர்தலின் போது, மக்களிடையே, ஜாதி, மத ரீதியில் பிரிவினையை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளுக்கு, இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை