உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகாவில் காங்கிரசை பந்தாடிய மோடி புயல் | Modi at Maharashtra | Maharashtra Election | BJP vs Cong

மகாவில் காங்கிரசை பந்தாடிய மோடி புயல் | Modi at Maharashtra | Maharashtra Election | BJP vs Cong

மகாராஷ்டிராவின் 288 தொகுதிக்கும் ஒரே கட்டமாக 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. பாஜ, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் என்சிபி கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், சரத் பவாரின் என்சிபி மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிகள் இன்னொரு அணியாகவும் கூட்டணி அமைத்து மல்லுக்கட்டுகின்றன. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இப்போது பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த நிலையில் அகோலா மற்றும் நான்தெட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ