/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மோடி முடிவுக்கு கட்டுப்பட ஷிண்டே ரெடி Maharashtra CM Race | Eknat Shinde | Devendra Fadnavis| BJP
மோடி முடிவுக்கு கட்டுப்பட ஷிண்டே ரெடி Maharashtra CM Race | Eknat Shinde | Devendra Fadnavis| BJP
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. 23ம் தேதி தேர்தல் முடிவு வெளியான நிலையில், முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
நவ 27, 2024