வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சப்ப மேட்டர்.
மகேஷை தொடர்ந்து சிக்கப்போவது யார்? கலக்கத்தில் திமுக தலைமை | Mahesh Arrest | Scam Case | MK Stalin
வரிசைக்கட்டி நிற்கும் வழக்குகள் அடுத்த குறி யாருக்கு? திமுக மாஜிக்கள் கலக்கம்! தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையால் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், எந்த நேரத்திலும் தங்கள் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்ற அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
சப்ப மேட்டர்.