/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கார்கே குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் விளக்கம் | Delhi airport building collapsed Ram Mohan Naidu
கார்கே குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் விளக்கம் | Delhi airport building collapsed Ram Mohan Naidu
ஏர்போர்ட்டில் இடிந்த கூரை பிரதமர் மோடி திறந்ததா? டில்லி முழுவதும் நேற்றிரவு கனமழை பெய்தது. டில்லி விமான நிலையத்துக்கு வெளியே பிக் அப் அன்ட் டிராப் ஏரியாவில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கூரை மழையில் சரிந்து விழுந்தது. பயணிகளை ஏற்றிச்செல்ல நின்றிருந்த கார்கள் சேதமடைந்தன. இதில் ஒருவர் இறந்தார். 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்தனர்.
ஜூன் 28, 2024