/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிரதமர் மோடியை பயங்கரவாதி என விமர்சித்த கார்கே: தேர்தல் கமிஷனில் அமைச்சர்கள் புகார் | BJP | Kharge
பிரதமர் மோடியை பயங்கரவாதி என விமர்சித்த கார்கே: தேர்தல் கமிஷனில் அமைச்சர்கள் புகார் | BJP | Kharge
பிரதமரை பற்றி இப்படியா பேசுவாங்க? கொதித்தெழுந்த மத்திய அமைச்சர்கள்! கார்கே மீது தேர்தல் கமிஷனில் புகார் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் சமத்துவம் சமநீதியில் நம்பிக்கையில்லாத கட்சி பாஜ. அண்ணாதுரையின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தும் அதிமுகவினர் மோடியுடன் எப்படி கூட்டணி வைத்தனர் என்பது எனக்கு தெரியவில்லை.
ஏப் 22, 2026