உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜார்ஜ் சோரஸ் விவகாரம்: மாட்டிக்கொண்ட கார்கே | Jdu mp sanjay kumar Jha | Congress President

ஜார்ஜ் சோரஸ் விவகாரம்: மாட்டிக்கொண்ட கார்கே | Jdu mp sanjay kumar Jha | Congress President

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 20ம்தேதி துவங்கியது. தொழிலதிபர் அதானிக்கு அமெரிக்க கோர்ட் கைது வாரண்டு பிறப்பித்த விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு லோக்சபா, ராஜ்ய சபா இரண்டையும் முடக்கி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி பாஜ சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. FDL-AP எப்டிஎல் ஏ.பி எனப்படும் ஆசிய பசிபிக் ஜனநாயக தலைவர்கள் கூட்டமைப்பின் துணை தலைவராக சோனியா உள்ளார்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !