/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அன்று பற்ற வைத்த வினை: மம்தாவுக்கு அடிமேல் அடி | Mamata Banerjee | West Bengal
அன்று பற்ற வைத்த வினை: மம்தாவுக்கு அடிமேல் அடி | Mamata Banerjee | West Bengal
2008ல் டாடாவை ஓட விட்ட மம்தா கட்சி இன்று டாடா காட்டிய 2227 கம்பெனிகள் மேற்கு வங்கத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிர்வாக காரணங்களுக்காக அம்மாநிலத்தை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது ராஜ்ய சபாவில் பாஜ எம்பி சாமிக் பட்டாச்சார்யா எழுப்பிய கேள்வியை தொடர்ந்து இது தெரியவந்துள்ளது. 2019 முதல் 2024 வரை மேற்கு வங்க மாநிலத்தை விட்டு எத்தனை தொழில் நிறுவனங்கள் மொத்தமாக வெளியேறியது? அவற்றில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் எத்தனை? அவை எந்த துறையை சேர்ந்தவை? மேற்கு வங்க மாநிலத்தை விட்டு தொழில் நிறுவனங்கள் வெளியேற என்ன காரணம்? அவைகளுக்கு இருந்த சவால்கள் என்ன?
டிச 04, 2024