உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திரிணமுல், பாஜவினரை லெப்ட் ரைட் வாங்கிய மம்தா | Mamata Banerjee warns councillors | kolkatta

திரிணமுல், பாஜவினரை லெப்ட் ரைட் வாங்கிய மம்தா | Mamata Banerjee warns councillors | kolkatta

நடைபாதைல கடை போட்டா கவுன்சிலரை உள்ளே போடுவேன் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் பரப்பப்படுவதால் டிராபிக் ஜாம் ஆகி மக்கள் அவதிப்படுவது சென்னையில் மட்டுமல்ல எல்லா மெட்ரோபாலிடன் நகரங்களிலும் சகஜமாகி விட்டது. கொல்கத்தாவில் பல இடங்களில் சாலையோர கடைகள் புற்றீசல் போல கிளம்புவதை மம்தா அரசு தடுக்க தவறிவிட்டதாக, கொல்கத்தா ஐகோர்ட் கண்டித்திருந்தது இந்த பிரச்னைக்கு தீர்வு காண அமைச்சர்கள், போலீஸ் உள்ளிட்ட பலதுறை அதிகாரிகள், நடைபாதை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் வீடியோ கான்பரன்சிங்கில் விவாதித்தார்.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை