/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமலாக்கத்துறை ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: பாஜ மீது மேற்கு வங்க முதல்வர் குற்றச்சாட்டு
அமலாக்கத்துறை ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: பாஜ மீது மேற்கு வங்க முதல்வர் குற்றச்சாட்டு
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஐபாக் என்ற நிறுவனத்தை துவங்கி, பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பணியாற்றினார். இண்டியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி என்ற பெயரிலான ஐபாக் நிறுவனம் தேர்தல் பணியாற்றிய பல கட்சிகள் வெற்றி வாகை சூடியதை அடுத்து, பிரசாந்த் கிஷோரின் புகழ் அதிகரித்தது.
ஜன 08, 2026