/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தாக்கப்பட்ட நண்பன் கதை முடிந்ததால் கம்பி எண்ணும் நண்பர்கள் | Man attacked by friends | Asking money
தாக்கப்பட்ட நண்பன் கதை முடிந்ததால் கம்பி எண்ணும் நண்பர்கள் | Man attacked by friends | Asking money
சென்னை பெரம்பூர் மங்களபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 28. இன்னும் திருமணம் ஆகாத நிலையில், எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். ஓட்டேரியை சேர்ந்த நண்பர்களான 26 வயது ஜெய்சங்கர், 23 வயது ஐசக் ஜெபக்குமாருடன் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த சில நாட்களாக மணிகண்டன் ஜெய்சங்கரிடம் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இ கடந்த 21ம் தேதி மாலையும் பணம் கேட்டபோது ஜெய்சங்கர் பணம் இல்லை என கூறிவி சென்றுவிட்டார்.
டிச 25, 2024