உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங் பதவியை உதறினேனா? மாணிக்கம் தாகூர் சொன்ன பதில் | Manickam Tagore | Congress Resignation

காங் பதவியை உதறினேனா? மாணிக்கம் தாகூர் சொன்ன பதில் | Manickam Tagore | Congress Resignation

ேட்பாளர்கள் பட்டியலில், தன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிந்ததும், காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாக தகவல் வெளியானது. அதற்கான ராஜினாமா கடிதத்தை, டில்லி மேலிட தலைவர்களுக்கு அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், நான் ராஜினாமா செய்யவில்லை என, தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார். இதனால், கட்சி பதவியை அவர் ராஜினாமா செய்தாரா, இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்தநிலையில், மாணிக்கம் தாகூர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். #ManickamTagore #Congress #TamilNaduPolitics #TNPolitics #CongressResignation #DMKAlliance #INCIndia #VirudhunagarMP #PoliticalNews #TamilNaduNews #SeatSharing #CongressHighCommand #TNAssemblyElection #PoliticalCrisis #IndiaAlliance

ஏப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை