உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ லீடர் கதை முடிக்க பாகிஸ்தான் செய்த பகீர் | bjp leader manoranja kalia house attack | ISI | BKI

பாஜ லீடர் கதை முடிக்க பாகிஸ்தான் செய்த பகீர் | bjp leader manoranja kalia house attack | ISI | BKI

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பாஜ மூத்த தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு மனோரஞ்சனும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி இருக்கும், பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. மனோரஞ்சனும் அவரது குடும்பத்தினரும் அலறியடித்து எழும்பினர். வீட்டுக்கு பக்கத்தில் டிரான்ஸ்பார்மர் தான் வெடித்து விட்டதோ என்று முதலில் நினைத்தனர். வெளியே வந்த பிறகு தான் தங்கள் வீட்டில் குண்டு வீச்சு நடந்திருப்பதை உணர்ந்தனர்.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ