/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காங் நிர்வாகிக்கு பிடித்த விஷயமே அவரை தீர்த்து கட்ட உதவியது: பரபரப்பு | Medak | Marelli Anil
காங் நிர்வாகிக்கு பிடித்த விஷயமே அவரை தீர்த்து கட்ட உதவியது: பரபரப்பு | Medak | Marelli Anil
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மெரேலி அனில் வயது 35. வரிகுந்தம் Variguntham எனும் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்திவந்தார். நேற்றிரவு பெட்ரோல் பங்க்கில் இருந்து வீட்டுக்கு காரில் புறப்பட்டார். ஆனால், வழியில் உள்ள தரைப்பாலத்தில் கார் மோதியது. காரிலேயே அனில் இறந்து கிடந்தார். போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனில், விபத்தில் மரணம் அடைந்தார் என்றே முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜூலை 15, 2025