உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆ.ராசா ஆடியோவால் கடும் அதிர்ச்சியில் திமுக தலைமை | A.Raja audio | Maridhas | DMK | TN Election 2026

ஆ.ராசா ஆடியோவால் கடும் அதிர்ச்சியில் திமுக தலைமை | A.Raja audio | Maridhas | DMK | TN Election 2026

திமுக எம்பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசிய 2 ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் யூடியூபர் மாரிதாஸ். ஆடியோக்களை வெளியிட்ட மாரிதாசுக்கு எதிராக ஆ.ராசா, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். உட்கட்சி விவகாரம் தொடர்பாக, ஆ.ராசா பேசிய, 2 பழைய ஆடியோக்கள் வெளியாகி உள்ளதால், திமுக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஏப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ